சென்னை: ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளது.
கடந்த 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்