UA-201587855-1 Tamil369news 5 நாட்களில் திருமணம் - கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் 

5 நாட்களில் திருமணம் - கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் 

ஹைதராபாத்: வரும் ஜூன் 2ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்பவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜூன் 3ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை