UA-201587855-1 Tamil369news "அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்"- திருமண வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம்

"அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்"- திருமண வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கில் 'போலா ஷங்கர்', தமிழில் 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கீர்த்தி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக கீர்த்தியின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கீர்த்தியும் ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள். ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை