UA-201587855-1 Tamil369news “என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” - பதிரானா குடும்பத்தினருக்கு உறுதி அளித்த தோனி

“என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” - பதிரானா குடும்பத்தினருக்கு உறுதி அளித்த தோனி

சென்னை: “பதிரனா குறித்து கவலை வேண்டாம்; என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” என்று பதிரனாவின் குடும்பத்திடம் தோனி உறுதியளித்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான பத்ரினா, அந்த அணியின் நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார். ரசிகர்களிடமும் அவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எலிமினேட்டர் 2-இல் வெல்லும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை