UA-201587855-1 Tamil369news லோகேஷ் கனகராஜ் இயக்குவது ரஜினியின் கடைசி படமா?

லோகேஷ் கனகராஜ் இயக்குவது ரஜினியின் கடைசி படமா?

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து தனது மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில், கவுரவத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அடுத்து லைகா தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை