UA-201587855-1 Tamil369news விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்

விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் நாசர். நாசருக்கு 3 தம்பிகள். அதில் ஒருவர் ஜவஹர்.

இவர் 1990களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணிபுரிந்ததோடு சொந்தமாக வியாபாரமும் செய்து வந்துள்ளார். சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார். அதன்படி, ஜி.வி 2, பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து பாராட்டுகளையும் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை