UA-201587855-1 Tamil369news IPL 2023: KKR vs LSG | 'பினிஷர்' ரிங்கு சிங்கின் போராட்டம் - ஒரு ரன்னில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானது லக்னோ

IPL 2023: KKR vs LSG | 'பினிஷர்' ரிங்கு சிங்கின் போராட்டம் - ஒரு ரன்னில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானது லக்னோ

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்ய அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சு காரணமாக லக்னோ விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 73 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணியை ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன் கூட்டணி கரைசேர்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை