UA-201587855-1 Tamil369news IPL 2023: PBKS vs RR | ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணியால் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

IPL 2023: PBKS vs RR | ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணியால் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தரம்சாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை