UA-201587855-1 Tamil369news சறபப ஒலமபக உலக வளயடடல 50 பதககஙகள கவததத இநதய

சறபப ஒலமபக உலக வளயடடல 50 பதககஙகள கவததத இநதய

பெர்லின்: சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டில் இந்தியாவின் பதக்க வேட்டை 50-ஐ தாண்டி உள்ளது.

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 55 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 17 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கும். தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேறுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை