UA-201587855-1 Tamil369news இநதனஷய ஓபன படமணடன | இநதயவன ஷரக சடவக சயரஜ ஜட சமபயன படடம வனற சதன

இநதனஷய ஓபன படமணடன | இநதயவன ஷரக சடவக சயரஜ ஜட சமபயன படடம வனற சதன

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

1000 புள்ளிகள் கொண்ட இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நேற்று உலகத் தரவரிசையில் 6-வது இடமும், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கமும், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்ற இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிகா ஜோடியை எதிர்த்து விளையாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை