UA-201587855-1 Tamil369news இநதய டஸட கரககட அணயன தண கபடனக ரஹன நயமககபபடடளளத பரநதகளவத கடனம: சவரவ கஙகல

இநதய டஸட கரககட அணயன தண கபடனக ரஹன நயமககபபடடளளத பரநதகளவத கடனம: சவரவ கஙகல

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் அஜிங்க்ய ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்வது கடினம் என இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை அஜிங்க்ய ரஹானே கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் இழந்தார். சுமார் 18 மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக ரஹானே மீண்டும் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் அவர், முறையே 89 மற்றும் 46 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை