UA-201587855-1 Tamil369news சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடை அல்ல‌ - மனம் திறக்கும் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன்

சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடை அல்ல‌ - மனம் திறக்கும் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன்

இந்திய பாரா நீச்சல் போட்டிகளின் புதியமுகம் நிரஞ்சன் முகுந்தன். ஏழு வயதுவரை எழுந்து நிற்க கூட முடியாமல் இருந்த அவர் இன்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வாரி குவிக்கிறார். 19 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளஅவர் இதுவரை 75 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, ஓயாமல் வெளிநாடுகளுக்கு பறந்துக் கொண்டிருக்கும் நிரஞ்சன் முகுந்தனை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை