UA-201587855-1 Tamil369news உலக டஸட சமபயனஷப தலவ | பஜர மடடம பலகட ஆககபபடடத ஏன? - சனல கவஸகர களவ

உலக டஸட சமபயனஷப தலவ | பஜர மடடம பலகட ஆககபபடடத ஏன? - சனல கவஸகர களவ

மும்பை: சேதேஷ்வர் புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 12-ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை