UA-201587855-1 Tamil369news மறககம நஞசம | இத நளல தனத கடச சரவதசப படடயல வளயடய தன!

மறககம நஞசம | இத நளல தனத கடச சரவதசப படடயல வளயடய தன!

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.

அந்த போட்டி தோனியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த வலியை தந்தது. ஆனாலும் அது ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத தோனியின் இன்னிங்ஸ்களில் ஒன்று. கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை