UA-201587855-1 Tamil369news கொரியா ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக், ஷிராக் ஜோடி

கொரியா ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக், ஷிராக் ஜோடி

யோசு: கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கொரியாவின் யோசு நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 18-வது இடத்தில் உள்ள ஹாங் காங்கின் லீ செயுக்கிடம் 15-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை