UA-201587855-1 Tamil369news முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இன்று மோதல்

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இன்று மோதல்

பார்படாஸ்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என வென்றது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை