UA-201587855-1 Tamil369news உலகக் கோப்பை கால்பந்து - ஹைதியை வீழ்த்திய சீன மகளிர் அணி

உலகக் கோப்பை கால்பந்து - ஹைதியை வீழ்த்திய சீன மகளிர் அணி

அடிலெய்ட்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியது.

உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அடிலெய்ட் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஹைதி மகளிர் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சீன அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை