UA-201587855-1 Tamil369news WI vs IND முதல் டெஸ்ட் | 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான மே.இ. தீவுகள் - ரோகித், ஜெய்ஸ்வால் நிதானம்

WI vs IND முதல் டெஸ்ட் | 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான மே.இ. தீவுகள் - ரோகித், ஜெய்ஸ்வால் நிதானம்

டொமினிகா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை