UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2-வது டி20-ல் இந்தியா இன்று மோதல்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2-வது டி20-ல் இந்தியா இன்று மோதல்

கயானா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் கைவசம் 6 விக்கெட்கள் இருந்த நிலையில் 30 பந்தில் 37 ரன்களை சேர்க்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை