UA-201587855-1 Tamil369news கமல் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் சென்றிருக்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு

கமல் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் சென்றிருக்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு

சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டு சென்றிருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை கண்டு ரசித்தனர். அவர்களது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த சந்திப்பின்போது கமல்ஹாசனிடம் ஒரு ஹாலிவுட் திரைப்படம் நீங்கள் எடுக்க வேண்டும் என்று தான் கூறியதாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை