UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று 3-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று 3-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

டிரினிடாட்: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாடில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை