UA-201587855-1 Tamil369news ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | 5- 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | 5- 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

சென்னை: மலேசியா அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால் ஜப்பான் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தை போராடி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை