UA-201587855-1 Tamil369news “சூப்பர் ஸ்டார்களை அல்ல.. சூப்பர் கதைகளை தேடுகிறேன்”: ஹூமா குரேஷி

“சூப்பர் ஸ்டார்களை அல்ல.. சூப்பர் கதைகளை தேடுகிறேன்”: ஹூமா குரேஷி

மும்பை: இந்தி நடிகையான ஹூமா குரேஷி, தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். அவர், அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிற மொழிகளில் இருந்து சிறந்த கதைகளில் நடிக்க எனக்கு அழைப்புகள் வருகின்றன. அதனால் யார் நடிக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. சூப்பர் ஸ்டார்களை தேடி செல்வதில்லை. சூப்பர் கதைகளை மட்டுமே தேடி செல்கிறேன். கரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் பொழுதுபோக்குத் துறை முற்றிலும் மாறிவிட்டது. சிறந்த கதைகளைப் படமாக்கும் மாற்றத்துக்கு வந்துவிட்டார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை