UA-201587855-1 Tamil369news பெங்களூருவில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி

பெங்களூருவில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி

பெங்களூரு: பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை