UA-201587855-1 Tamil369news WI vs IND | இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி

WI vs IND | இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி

புளோரிடா: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது டி20 போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகள் மேற்கு இந்தியத் தீவுகளிலும், கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவிலும் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை