UA-201587855-1 Tamil369news நிரந்தர பயிற்சியாளர், உபரணங்கள் இல்லை: 15 ரன்களுக்கு சுருண்டது மங்கோலியா அணி

நிரந்தர பயிற்சியாளர், உபரணங்கள் இல்லை: 15 ரன்களுக்கு சுருண்டது மங்கோலியா அணி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தோனேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த விளையாட்டில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால், கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேஷியா - மங்கோலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தோனேஷியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை