UA-201587855-1 Tamil369news 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இந்தூரில் இன்று மோதல்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இந்தூரில் இன்று மோதல்

இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன்மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் மொகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை