UA-201587855-1 Tamil369news “ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” - ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி

“ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” - ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி

சென்னை: ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாவதையடுத்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இன்று (செப்.15) வெளியாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை