UA-201587855-1 Tamil369news அமெரிக்க ஓபன் டென்னிஸ் | கார்லோஸ் அல்கரஸ், சபலெங்கா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | கார்லோஸ் அல்கரஸ், சபலெங்கா முன்னேற்றம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிநியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்தவரும், முதல்நிலை வீரருமான கார்லோஸ் அல்கரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டேனியல் இவான்ஸை வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை