UA-201587855-1 Tamil369news "அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.." -  பிரகாஷ் ராஜ் 

"அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.." -  பிரகாஷ் ராஜ் 

நடிகர் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கன்னட அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அந்தச் சம்பவத்துக்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் பல காலமாக கோலோச்சிய நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என அவர் தடம் பதித்த களங்கள் பல. சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை