UA-201587855-1 Tamil369news ஆசிய விளையாட்டு போட்டி | வாலிபாலில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டி | வாலிபாலில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய அணி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி, கம்போடியாவை வீழ்த்தியது.

சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 25-14, 25-13, 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள தென் கொரியாவுடன் இன்று மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை