UA-201587855-1 Tamil369news ‘லியோ’ உடன் மோத தயாராகும் பாலையாவின் ‘பகவந்த் கேசரி’

‘லியோ’ உடன் மோத தயாராகும் பாலையாவின் ‘பகவந்த் கேசரி’

ஹைதராபாத்: அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள படம் ‘பகவந்த் கேசரி’ இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை