UA-201587855-1 Tamil369news சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? - நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? - நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். அக். 6-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை