UA-201587855-1 Tamil369news உண்மைச் சம்பவங்கள்.. தொடர் விபத்துகள்- த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி?

உண்மைச் சம்பவங்கள்.. தொடர் விபத்துகள்- த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அக்.6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை