UA-201587855-1 Tamil369news IND vs AUS 1st ODI | ஒரு ஸ்வீப் ஷாட் கூட ஆடாத சூர்யகுமார் யாதவ் - ஆஸி. போட்டியில் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி

IND vs AUS 1st ODI | ஒரு ஸ்வீப் ஷாட் கூட ஆடாத சூர்யகுமார் யாதவ் - ஆஸி. போட்டியில் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி

மொகாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ஸ்வீப் ஷாட் கூட சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ருதுராஜ் - கில் மற்றும் கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் இடையே அபார கூட்டணி அமைந்திருந்தது அணியின் வெற்றிக்கு உதவியது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டம் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை