UA-201587855-1 Tamil369news SA vs AUS டி20 தொடர் | 3-வது போட்டியிலும் வென்று தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி.!

SA vs AUS டி20 தொடர் | 3-வது போட்டியிலும் வென்று தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி.!

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. இதில் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அடுத்ததாக இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை