UA-201587855-1 Tamil369news ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 5-வது இடம்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 5-வது இடம்

ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 111 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்ததுடன் பட்டியலில் 5-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது.

ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. போட்டியின் நிறைவு நாளான நேற்று மட்டும் இந்தியா 12 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலப் பதக்கம் என 111 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்ததுடன் பட்டியலில் 5-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை