UA-201587855-1 Tamil369news வங்கதேசத்துடன் புனேவில் இன்று மோதல்: புனே 4-வது வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி

வங்கதேசத்துடன் புனேவில் இன்று மோதல்: புனே 4-வது வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை