UA-201587855-1 Tamil369news Asian Games 2023 | ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது

Asian Games 2023 | ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை