UA-201587855-1 Tamil369news பணகுடிக்கு வந்த நடிகர் ரஜினி: ரசிகர்கள் உற்சாகம்

பணகுடிக்கு வந்த நடிகர் ரஜினி: ரசிகர்கள் உற்சாகம்

திருநெல்வேலி: லைகா நிறுவனம் தயாரிப்பில்,இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர்-170 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 4-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கி, 5 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிப்பு கூடத்தில் நேற்று தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை