UA-201587855-1 Tamil369news இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ரமீஸ் ராஜா கருத்து

இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ரமீஸ் ராஜா கருத்து

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு முன்னாள் தலைவர், முன்னாள் கேப்டன், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், வர்ணனையாளர் என பன்முகம்கொண்டவர் ரமீஸ் ராஜா. நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மிக மோசமாக விளையாடியதாக ரமீஸ் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை