UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | “சுழலில் தடுமாறிவிட்டோம்” - மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

ODI WC 2023 | “சுழலில் தடுமாறிவிட்டோம்” - மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் தடுமாறிவிட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது 199 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் சேர்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை