UA-201587855-1 Tamil369news “இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது சவால்” - நியூஸி. கேப்டன் வில்லியம்சன்

“இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது சவால்” - நியூஸி. கேப்டன் வில்லியம்சன்

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது போட்டியில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து. இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை