UA-201587855-1 Tamil369news சினிமாவாகிறது எலான் மஸ்க் வாழ்க்கை கதை

சினிமாவாகிறது எலான் மஸ்க் வாழ்க்கை கதை

பிரபலங்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்குவது இப்போது அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்லா சிஇஓ, எலான் மஸ்கின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது. இவரின் வாழ்க்கைக் கதையை அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை