UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | கைகூடாத இங்கிலாந்தின் முயற்சி - 33 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி

ODI WC 2023 | கைகூடாத இங்கிலாந்தின் முயற்சி - 33 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

287 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டத்தின் முதல் பந்தே ஸ்டார்க் பந்துவீச்சில் பூஜ்ஜியத்தில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். சில நிமிடங்களில் ஜோ ரூட்டும் 13 ரன்களில் ஸ்டார்க் ஓவரில் வீழ்ந்தார். என்றாலும் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இருவரும் பொறுப்பாக விளையாடி 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த நிலையில் டேவிட் மலான் 50 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் கேப்டன் ஜாஸ் பட்லர் வந்த வேகத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஜம்பாவின் சுழலில் சிக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை