UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | 9 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் விளையாடியது எப்படி? - விவரித்த ரோகித் சர்மா

ODI WC 2023 | 9 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் விளையாடியது எப்படி? - விவரித்த ரோகித் சர்மா

பெங்களூரு: "உலகக் கோப்பையில் ஒன்பது லீக் ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. லீக் சுற்று முடிவில், இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக, அரையிறுதிக்குள் செல்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை