UA-201587855-1 Tamil369news முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

டர்பன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம்,3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டர்பன் நகரில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை