UA-201587855-1 Tamil369news 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதல்

2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதல்

மெல்பர்ன்: பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் இப்போட்டி தொடங்குவதால் இது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை