UA-201587855-1 Tamil369news வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் நியூஸிலாந்து அணி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் நியூஸிலாந்து அணி

சில்ஹெட்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 332 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியானது 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது.

சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்களும், நியூஸிலாந்து அணி 317 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 68 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை