UA-201587855-1 Tamil369news உலக பாட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி - தனிஷா ஜோடி முன்னேற்றம்

உலக பாட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி - தனிஷா ஜோடி முன்னேற்றம்

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குவாஹாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. முன்னதாக கடந்த 3-ம் தேதி முடிவடைந்த சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை